2021 இல் மறைந்த திரையுலக மற்றும் பிரபலங்கள்

Prasu
2 years ago
2021 இல் மறைந்த திரையுலக மற்றும் பிரபலங்கள்

பிரபலங்கள்

ஜன. 2: கவிஞர் இளவேனில்(70).
ஜன. 4: நர்மதா பதிப்பகம் டி.எஸ். ராமலிங்கம்(70).
ஜன. 5: எழுத்தாளர் ஆ. மாதவன்(86).
ஜன. 5: சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் (87).
ஜன. 12: எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்(70).
ஜன. 15: த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்(71).
ஜன. 19: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா(93).

பிப். 15: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த்(90).
பிப். 26: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்(88).

மார்ச் 4: தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி(88).
மார்ச் 8: அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம்.
மார்ச் 23: அதிமுக எம்.பி. முகமது ஜான்

ஏப். 6: மாா்க்சிய – பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலா் வே.ஆனைமுத்து (96).
ஏப். 9: பிரிட்டன் இளவரசர் பிலிப் (99).
ஏப். 14: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மீனாட்சி கிருஷ்ணன்(90).
ஏப். 29: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(91).
ஏப். 30: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி (91).

மே 3: ஜம்மு – காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன்
மே 4: மகாத்மா காந்தியின் தனிச் செயலரும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது சாட்சியாக இருந்தவருமான வி. கல்யாணம் (99).
மே 4: தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன்
மே 4: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி
மே 4: மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம்
மே 5: என்னடி முனியம்மா பாடல் புகழ் டி.கே.எஸ். நடராஜன்
மே 6: ராஷ்ட்ரீய லோக் தளத்தின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் (82).
மே 6: முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்
மே 9: எழுத்தாளா் சவீதா
மே 11: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கௌரி அம்மாள்
மே 11: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்
மே 13: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன்
மே 14: முதுபெரும் நாடகக் கலைஞர் முத்துவேலழகன்
மே 17: பூண்டி துளசிஅய்யா வாண்டையார்
மே 17: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா.
மே 17: கரிசல் இலக்கியத்தின் பிதாமகனாகக் கருதப்படும் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(97).
மே 18: ஆண்டிப்பட்டி தினமணி நிருபர் எம்.சரவணக்குமார்
மே 21: சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா
மே 24: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலர் கா.மு.நடராஜன்
மே 25: யாழ் நூலகர் ஹெச்.எஸ். துரைமடங்கன்
மே 28: மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர்
மே 28: அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன்
மே 29: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன்
மே 30: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன்

ஜூன்: 18. “பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்ட இந்திய ஓட்டப் பந்தய ஜாம்பவான் மில்கா சிங் (91).
ஜூலை 1: முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்
ஜூலை 4: முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார்
ஜூலை 7: பாலிவுட் நடிகர் திலீப் குமார் (98).
ஜூலை 9: மூத்த தமிழறிஞர் சொல்லின் செல்வர் சோ. சத்தியசீலன்
ஜூலை 13: 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வீரர் யஷ்பால் சர்மா
ஜூலை 15: புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி(ஆப்கனில் தலிபான் தாக்குதலால் பலி)
ஜூலை 15: தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஈரோடு ராஜேந்திரன்

ஆக. 1: சித்த மருத்துவர் க.வேங்கடேசன்
ஆக. 5: அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் (81).
ஆக. 8: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி
ஆக. 13: மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் (77).
ஆக. 21: உ.பி.யின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்

செப். 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி
செப். 1: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி
செப். 8: கவிஞா் புலமைப்பித்தன்
செப். 9: மூத்த எழுத்தாளர் கு.ராஜவேலு
செப். 13: முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்

அக். 28: மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து இருமுறை மார்க்சிஸ்ட் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மாறன் (74).
அக். 2: சேலம் வீரபாண்டி ஆ.ராஜா
அக். 8: பாடலாசிரியர் பிறைசூடன்
அக். 29: கன்னட திரையுலக நடிகர் புனித் ராஜ்குமார் (46).
அக். 31: கம்பன் இளங்கோ இலக்கிய மன்றங்களின் செயலாளராக இருந்த நா.நஞ்சுண்டன்

நவ. 12: மூத்த அரசியல் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி
நவ. 18: சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் (95).
நவ. 26: எம்ஜிஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி

டிச. 4: முன்னாள் தமிழக ஆளுநரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான ரோசய்யா (72).
டிச. 18: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.டி. நானாவதி.
டிச. 21: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்.

தமிழ்த் திரையுலகினர்

ஜன. 2: தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு.
ஜன. 20: மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி(98).

பிப். 1: ஒளிப்பதிவாளர் நிவாஸ்.

மார்ச் 14: இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்.
மார்ச் 23: சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்(55).

ஏப். 17: நடிகர் விவேக்.
ஏப்.27: இயக்குநர் தாமிரா.
ஏப்.30: இயக்குநர் கே.வி. ஆனந்த்.
ஏப். 30: மூத்த நடிகர் செல்லதுரை(84).

மே 5:பாடகரும், நடிகருமான டி.கே.எஸ். நடராஜன்.
மே 6: நடிகர் பாண்டு.
மே 6: பாடகர் கோமகன்.
மே 6: ஒருதலை ராகம் பட தயாரிப்பாளர் இப்ராஹிம்.
மே 10: நடிகர் ஜோக்கர் துளசி.
மே 11: நடிகர் நெல்லை சிவா.
மே 11: பிரபல துணை நடிகர் மாறன் காலமானார்.
மே 17: நடிகர் நிதீஷ் வீரா.
மே 29: நடிகர் வெங்கட் சுபா.

ஜூன் 3: இயக்குநர் ஜி.என். ரங்கராஜன்.
ஜூன் 21: நடிகர் அமர சிகாமணி
ஜூன் 27: கலை இயக்குநர் அங்கமுத்து.

ஜூலை 7: நடிகர் திலீப் குமார்.
ஜூலை 26: பழம்பெரும் நடிகை ஜெயந்தி.

ஆக 2: பின்னணி பாடகி கல்யாணி மேனன்.
ஆக 8: புலவர் புலமைப்பித்தன்.
ஆக. 12: நடிகரும் பின்னணிக் குரல் கலைஞருமான வி. காளிதாஸ்.
ஆக 21: நடிகை சித்ரா.

அக். 8: கவிஞர் பிறைசூடன்.
அக். 12: பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்.
அக். 17: நடிகை உமா மகேஷ்வரி.

நவ. 10: நடன இயக்குநர் கூல் ஜெயந்த்.
நவ.17: நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகரன்.
நவ. 28: நடன இயக்குநர் சிவசங்கர்.

டிச.8: இயக்குநர் எம். தியாகராஜன்.
டிச. 26: பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்