நடிகராக களமிறங்கிய சமுத்திரகனியின் மகன்

Prabha Praneetha
2 years ago
நடிகராக களமிறங்கிய சமுத்திரகனியின் மகன்

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரகனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இவருடைய பாணியை இவரது மகனும் பின்பற்றி இருக்கிறார். சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் "அறியா திசைகள்" எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார்.

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் ஹரி விக்னேஷ்வரன்.

"அறியா திசைகள்" தற்போது யூடியூப்பில் வெளியாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!