உலகில் முதல்முறையாக நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தும் BMW நிறுவனம்
Keerthi
3 years ago
உலகில் முதல்முறையாக நிறம் மாறும் காரை ஜேர்மனியின் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
BMW iX Flow எனும் காரிலேயே இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், காரின் நிறத்தைச் செயலியின் மூலமாக மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருங்காலத்தில், பொத்தானைக் கொண்டோ கை சைகை மூலமோ காரின் வண்ணங்களை மாற்றுவதற்கும் முயற்சி எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்