இந்திய திரையுலகில் எல்லா மொழியிலும் நடித்த நடிகை வேதிகா குமார் பிறந்த தினம் 21-2-2022.
#Cinema
#Actress
#today
Mugunthan Mugunthan
2 years ago
வேதிகா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தென் இந்திய எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார் மிக சிறந்த நடன கலைஞர் குறிந்த படங்கள் நடித்து இருந்தாலும் த்ந்திரமையான நடிப்பின்மூலம் மிகவும் நல்ல பெயர் எடுத்த ஒரு நடிகை
இவர் நடித்த திரைப்படங்கள்
விநோதன், காஞ்சனா 3, காவியத்தலைவன், பரதேசி, மலை மலை, சக்கரகட்டி, காளை, முனி