செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை ஒருநாள் முந்திய சாதனையை மீண்டும் முறியடித்துள்ளது இன்று.
#SriLanka
#Dollar
#prices
Mugunthan Mugunthan
2 years ago
இலங்கையில் இன்று பதிவான அதிகூடிய தங்கத்தின் விலை.பி்ன்வருமாறு...
கொழும்பு செட்டி வீதியிலுள்ள தங்க வியாபாரிகளின் விலையின்படி 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் பெறுமதி 141,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் பெறுமதி 130,500 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பனவே இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணம் என தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.