கையடக்க தொலைபேசியின் விலை 30 சதவீதத்தால் அதிகரிப்பு
Mayoorikka
2 years ago
ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.