17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாயாக அதிகரிப்பு!

Prabha Praneetha
2 years ago
17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாயாக அதிகரிப்பு!

புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1,303 முதல் 1,498 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!