நாடு நாசம் – நாட்டைக் காப்போம்: கிளந்தெழும் மக்கள்
#Protest
Mayoorikka
2 years ago
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(15) எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளது.
‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இன்று(15) பிற்பகல் 2 மணியளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, தமது எதிர்ப்பை வெளிப்டுத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.