தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்

Mayoorikka
2 years ago
தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக,

01. பேராசிரியர் எச்.டி கருணாரத்ன
02.பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
03. கலாநிதி துஷ்னி வீரகோன்                                                                                  04. தம்மிக்க பெரேரா
05. கிரிஷான் பாலேந்திர
06. அஷ்ரப் உமர்
07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
08. விஷ் கோவிந்தசாமி
09. எஸ்.ரங்கநாதன்
10. ரஞ்சித் பேஜ்
11. சுரேஷ் டி மெல்
12.பிரபாத் சுபசிங்க
13. துமிந்த ஹுலங்கமுவ
14. சுஜீவ முதலிகே

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!