அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 08.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 08.04.2022

மேஷம்
அசுவினி : தடுமாற்றங்கள் அகலும் நாள். சிறிய பண வரவு உண்டு.
பரணி : பணியிடத்தில் உங்களது முயற்சி கை கூடுவதால் மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1 : பயணம் ஒன்று நல்ல பலனைத் தரும். மகிழ்வான நாள்

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : மேலதிகாரிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ரோகிணி : சொத்து சேர்க்கை பற்றிய முயற்சி வெற்றி பெறும்.
மிருகசீரிடம் 1,2 : அக்கம்பக்கத்தினரின் ஆதரவு முன்பை விட அதிகரிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : மதியத்திற்கு மேல் உங்களது மனக்குழப்பம் தீரும்.
திருவாதிரை : நேற்று முடிவடையாத செயல் ஒன்று இன்று நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3 : பணியாளர்கள் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்
புனர்பூசம் 4 : உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பூசம் : நீங்கள் நினைத்த விஷயம் நடைபெறுவதால் உற்சாகம் கூடும்.
ஆயில்யம்: குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

சிம்மம்
மகம் : பணியிடத்தில் மாறுதல் வரலாம். முயற்சியில் தாமதம் நிலவும்.
பூரம் : வியாபாரம் சூடு பிடிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும்.
உத்திரம் 1: மனதிலுள்ள தடுமாற்றங்கள் அகலும். நிம்மதி பிறக்கும்.

கன்னி
உத்திரம் 2,3,4 : வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளது.
அஸ்தம் : சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். நம்பிக்கை துளிர்க்கும்.
சித்திரை 1,2 : தொழில் இன்று விறுவிறுப்படையும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள்.

துலாம்
சித்திரை 3,4 : வீண் விரயங்களில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதி ஏற்படும்.
சுவாதி : சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். மனதில் இருந்த பயம் நீங்கும்.
விசாகம்1,2,3 : தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வீடு விற்பனையில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
அனுஷம் : இன்று எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய நாள்.
கேட்டை : புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அதில் தாமதம் ஏற்படலாம்.

தனுசு
மூலம் : உற்சாகம் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
பூராடம்: வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான புதிய வழிகள் பிறக்கும்.
உத்திராடம் 1: வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4 : நீங்கள் எதிர்பார்த்த வேலைக்கான அழைப்பு வரலாம்.
திருவோணம் : முன்பு நின்றுபோன பணி மீண்டும் இன்று துளிர்விட வாய்ப்பு உள்ளது.
அவிட்டம் 1,2 : முயற்சி வெற்றி தரும். பங்கு சந்தையின் மூலம் லாபம் கிடைக்கும்.

கும்பம்
அவிட்டம் 3,4: எதிர்பாராத மாற்றத்தினால் சுபச்செலவு அதிகரிக்கும்
சதயம்: பேச்சில் அவசரம் காட்டிவிட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3 : இன்று கூடுதலாக முயற்சி செய்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

மீனம்
பூரட்டாதி 4: வீண் வம்பில் ஈடுபட வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.
உத்திரட்டாதி :. நீங்கள் நினைத்த படி வீடு, இடமாற்றம் அமையும்
ரேவதி: உங்களின் உழைப்பு வீண் போகாது. அதற்கான பலன் கிடைக்கும்.