இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ள உலக வங்கி
#Central Bank
Prasu
3 years ago

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பது முக்கிய காரணிகளில் ஒன்று என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர் வருவாய் வழிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.



