மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் தனது கடமையிலிருந்து முழுமையாக தவறியது
#SriLanka
#Police
Mugunthan Mugunthan
3 years ago

நாட்டின் நிலைமை சீர்குலைந்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களுக்கிடையிலே வன்முறை தூண்டப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் தன் கடமையை செய்ய தவறிவிட்டனர் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொது மக்களையும்,சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவரையும் பாதுகாக்க முடியாத பொலிஸ் அதிகாரிகள் வேறு யாரை பாதுகாக்க போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.



