மேலும் இரு இலங்கையர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
#SriLanka
#Tamil Nadu
#Refugee
Mugunthan Mugunthan
2 years ago

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவர் கோதண்டராமர் கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு வந்து இறஙக்கிய இருவரையும் கடலோர பொலிஸார் மீட்டு மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.



