ரயில்வே தொழிற்சங்க தலைமையகம் முற்றுகை
#SriLanka
#Railway
#Employees
Mugunthan Mugunthan
2 years ago

பல ரயில்வே தொழிற்சங்கங்கள் ரயில்வே தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இரயில்வே ஊழியர்கள் எரிபொருள் கேட்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கசன்துறைக்கு முற்பகல் 11.50க்கு இயக்கப்படவிருந்த நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலைய பொறுப்பதிகாரிகளை அப்பதவிகளில் இருந்து விலக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



