இன்று வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேர அட்டவணை

Kanimoli
2 years ago
இன்று வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேர அட்டவணை

இன்று வெள்ளிக்கிழமைக்கான (8) மின்வெட்டுப் பட்டியலை இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!