யாழ் கோட்டையில் தொல்லியல் அம்சங்களை பார்வையிட்ட இந்திய தூணைத்தூதர்

Kanimoli
2 years ago
யாழ் கோட்டையில் தொல்லியல் அம்சங்களை பார்வையிட்ட இந்திய தூணைத்தூதர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

நேற்றையதினம்(7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விருந்தினராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் போதே யாழ்ப்பாண கோட்டையின் கட்டுமாண நூட்பங்கள், சிறப்பம்சம் மற்றும் தொல்லியல் விடயங்கள் பற்றி தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!