பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த 3 சந்தேகநபர்கள் கைது!

Prathees
2 years ago
பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த 3 சந்தேகநபர்கள் கைது!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கல்கிஸ்ஸ, ஜாஎல மற்றும் காலி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!