பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்த கோட்டாபய ராஜபக்ஷ

Nila
2 years ago
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்த கோட்டாபய ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 37(1) சரத்திற்கமைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டிற்கு வெளியே உள்ளமையினால் பதில் ஜனாதிபதியாக ரணிலை நியமித்ததாக சபாநாயகர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!