தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Mayoorikka
2 years ago
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12) காலை முதல் அங்குப் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், மக்களும் பெருந்திரளாக கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.