ஜனாதிபதிக்கு முன்பாக பிரதமர் பதவிவிலக வேண்டும்..- கட்சித் தலைவர்கள் தீர்மானம்
Prathees
2 years ago
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.