வசந்த சமரசிங்க மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்...

Prathees
2 years ago
வசந்த சமரசிங்க மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்...

காலி முகத்திடல் போராட்டத்தின் போது ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தாக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்இ சமரசிங்க அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலி முகத்திடலில்  நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே வாக்குவாதத்தின் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!