இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்
#SriLanka
Prasu
2 years ago
நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.