பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியின்மை
#SriLanka
#Parliament
Prasu
2 years ago
பாராளுமன்ற வீதி கலவர பூமியாக மாறியது.. துப்பாக்கி சூட்டில் பலர் காயம்..
பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்துள்ளது. இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்ததாக தெரியவருகிறது.
பாராளுமன்றத்தை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.