பௌத்த பீடங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கோரிக்கை
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தை கூட்டி முறையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்குமாறு அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.