ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றல்! .

Prabha Praneetha
2 years ago
ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றல்! .

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன.

 குறித்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சிலர் வன்முறையாக செயற்படக் கூடும்.

ஆகவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!