இலங்கையின் புதிய பிரதமர் யார்?
Nila
2 years ago
சர்வகட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
முன்னதாக, பிரதமருக்கான முன்மொழிவுகளை அறிவிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்
இதற்கமைய, சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமருக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் முன்மொழிவு இன்று முற்பகல் சபாநாயகருக்கு அறிவிக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.