வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார்
Mayoorikka
2 years ago
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை புறக்கணித்தார்.