ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.