என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்: மஹிந்த
Prathees
2 years ago
டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி பதவிக்கு தானும் மற்றவர்களும் முன்னிறுத்திய போதிலும் அவர் தோற்கடிக்கப்பட்டார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.
ஆனால் யாரோ ஒருவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அவர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்றைய பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.