ராஜபக்ஷக்களுக்கு நான் நண்பன் இல்லை: ஜனாதிபதி

Mayoorikka
2 years ago
ராஜபக்ஷக்களுக்கு நான் நண்பன் இல்லை: ஜனாதிபதி

ராஜபக்ஷக்களுக்கு நான் ஒருபோதும் நண்பனில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கங்காராம விஹாரையில் வழிபாடுகளில் நேற்று (20) ஈடுபட்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே நான் செயற்படுகிறேன். நான் ஒருபோதும் ராஜபக்ஷக்களின் நண்பன் கிடையாது. முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சி செய்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. எனது கட்சியைப் பலப்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்வேன் எனவும் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!