ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக உடன்படிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளவும் - ஐரோப்பிய ஒன்றியம்
Kanimoli
2 years ago
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.
நேற்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகை பாதுகாக்குமாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.