இன்று 3 மணிநேரம் மின்சாரத் துண்டிப்பு !
Prabha Praneetha
2 years ago
இன்று (24) 3 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகள் மதிய வேளையில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதிகளில் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.