கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் அறிவிப்பு
Mayoorikka
2 years ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவில் நாடு திரும்புவார். அவர் தலைமறைவாகவில்லை. சிங்கபூரில் இருந்து அவர் விரைவில் நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.