டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
Kanimoli
2 years ago
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (27) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 44 சதமாகவும்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 49 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபா 48 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 428 ரூபா 48 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 375 ரூபா 21 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 360 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.