ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர்
Prabha Praneetha
2 years ago
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.