கோவிட் பரவலால் ராகம ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டன
Prabha Praneetha
2 years ago
ராகம புகையிரத நிலையத்தின் டிக்கட் கவுன்டர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை டிக்கட் கவுண்டர்கள் மூடப்பட்டதாக இலங்கை ரயில் நிலைய மாஸ்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்டேஷனில் இருந்த பல ஊழியர்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிலையத்தில் கடமைகளை ஈடுசெய்வதற்காக நிவாரண உத்தியோகத்தர்கள் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .