காலிமுகத்திடல் போராட்டகளத்திற்குள் அதிரடியாக நுழைந்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரிகள்!
Nila
2 years ago
ஜனாதிபதி ஊடக இயக்குநர் தனுஷ்க ராமநாயக்க இன்றையதினம் காலிமுகத்திடல் போராட்டகாரர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.