சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதில்லை
Mayoorikka
2 years ago
சர்வகட்சி அரசாங்கத்தில் தாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கூட வழங்க போதில்லை என கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.