அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ நிறுவனம்
Prabha Praneetha
2 years ago
பல வருடங்களின் பின்னர் ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு நாட்டில் நிலவும் வீட்டு எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை விலையுடன் ஒப்பிடும் போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு நாளை பிற்பகல் அறிவிக்கப்படும் என்றும் லிட்ரோ தலைவர் மேலும் குறிப்பிட்டார்.