மின் கட்டணம் உயரும்.. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் இல்லை...!

Prathees
2 years ago
மின் கட்டணம் உயரும்.. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் இல்லை...!

மின்சாரக் கட்டணங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பின் போது குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகைகளை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நீர் மின் உற்பத்தி 60% ஆக உயர்ந்தால், தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!