தம்மிக்க பெரேராவுக்கு பெரிய பதவி..
Prathees
2 years ago
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுக்கு பொருளாதாரம் தொடர்பான சக்திவாய்ந்த பதவியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக் குழுவொன்று தயாரிக்கப்பட்டு அதன் தலைவர் தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு தம்மிக்க பெரேரா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.