மது விற்பனை அதிகரிப்பு
Kanimoli
2 years ago
பண்டிகை காலங்களில் மது கடைகளில் மது விற்பனை அதிகமாக நடைபெறும்.
இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனையாகியள்ளது.
கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.154 கோடி,. திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.