நான்கு நாட்களில் காலாவதியாகவுள்ள 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள்!
Mayoorikka
2 years ago
6 மில்லியன் ஃபைசர் கொவிட் தடுப்பூசிகள் அக்டோபர் 31 ஆம் திகதி காலாவதியாகவுள்ள நிலையில் அவற்றை என்ன செய்வது என்பது குறித்த முடிவு நவம்பர் மாத தொடக்கத்தில் எடுக்கப்படும் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.