யாழ். அச்சுவேலியில் விற்பனையாகிய பாணில் குண்டூசிகள் மீட்பு!
Mayoorikka
2 years ago
அச்சு வேலி பிரதேசத்தில் இன்று காலை விற்கப்பட்ட பாண் ஒன்றில் இருந்து பல குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாண் சிறுமி ஒருவருக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் போதே குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.