கொழும்பு வெள்ளவத்தை தெஹிவளை அண்டிய மீனவர்களுக்கு 3வது தடவையாக நஷ்டஈடு வழங்கி வைப்பு!
Reha
2 years ago
கொழும்பு கடற்பரப்பில் சென்ற வருடம் express pearl என்ற சரக்கு கப்பல் எரிந்ததன் காரணத்தால் அங்கெ மீன்பிடிக்க முடியாத நிலை எற்பட்டது அதன் காரணத்தினால் அதையண்டிய மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது தடவையாக ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூபா 35000 நஷ்டஈடாகவும் 2வது தடவையாக 55000 ரூபாவும் தற்போது 3வது தடவையாக ரூபா 139000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழங்குவார்களா என்று தெரியாத பட்சத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.