தாழமுக்கங்கள் காரணமாக எதிர்வரும் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை

Kanimoli
2 years ago
தாழமுக்கங்கள் காரணமாக எதிர்வரும் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை

01/11/2022 05:30  வங்காளவிரிகுடாவில் அடுத்தடுத்து ஏற்படுகின்ற தாழமுக்கங்கள் காரணமாக எதிர்வரும் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக் தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் கரையோரப் பகுதிகள் அதிகளவான மழை வருவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதுடன் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் மிதமான மழை வீழ்ச்சி கிடைக்ககூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது.  Due to successive depressions in the Bay of Bengal, there is a possibility that the rainy weather will continue in the coming weeks.  As a result, there is a possibility of heavy rainfall in the coastal areas of Jaffna and Mullaitivu Kilinochchi districts and there is a possibility of moderate rainfall in other parts of the Northern Province

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!