சுற்றுலாத்துறை அமைச்சின் விசேட அறிவிப்பு
Mayoorikka
2 years ago
ரஷ்யாவின் மிகப்பெரிய சார்ட்டர் ஏர்லைன் “அஸூர் ஏர்” நாளை (03) முதல் இலங்கைக்கான வாராந்திர விமான சேவையை தொடங்கவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல், நவம்பர் 04 ஆம் திகதி முதல் இலங்கைக்கான விமான சேவைகளை பிரான்ஸ் கொடி ஏற்றிச் செல்லும் ஏர் பிரான்ஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.