சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது!
Mayoorikka
2 years ago
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.