இலங்கையில் மதுப்பாவனை வேகமாக குறைந்துள்ளது: கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க

Mayoorikka
2 years ago
இலங்கையில் மதுப்பாவனை வேகமாக குறைந்துள்ளது: கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க

உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!