திலினி பிரியமாலியின் உதவியாளர் என கூறப்படும் பெண் வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கைது
Prasu
2 years ago
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் உதவியாளர் என கூறப்படும் பெண் வர்த்தகரான ஜானகி சிறிவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.